அழகு போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு சமூக அக்கறை வேண்டும்!

அழகு போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு சமூக அக்கறை வேண்டும்!

பொதுவாகவே அழகுபோட்டிகள் நடத்தப்படுவதன் நோக்கம் ஒருவரின் புற அழகை வெளியே கொண்டுவருவது மட்டுமின்றி, அறிவையும், அக அழகையும் வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்காகத்தான். Read More